எம்மைப்பற்றி

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

ஜபோ ஜல்ப:சில்பம் ஸகலம் அபி முத்ரா விரசநா
கதி ப்ராதக்ஷிண்ய – க்ரமணம் அசனாத்- யாஹதி விதி: |
ப்ரணாம:ஸம்வேச:ஸுகம் அகிலம் ஆத்மார்பண – த்ருசா
ஸ்பர்யா-பர்யாய: தவ பவது யந்-மே விலஸிதம் ||

அபிராமி

ஆதியுமின்றி அந்தமுமின்றி அபிராமி என்பதிலிருந்து ஆதிபராசக்தி என்று பல நாமங்களால் அறியப்படுகின்ற ‘ப்ரக்ருதி’ எனும் பெயரால் அண்ட சராசரங்களையும் படைத்து ஆண்டு காத்து அழிக்கும் அருட்சக்தியாம் அன்னையின் பெருமையையும், ‘காமேஸ்வரனின் காமேஸ்வரி’யான அம்மனின் அருளால், அருளாளர்கள் அறிந்த அன்னையின் ரகசியங்களும், அன்னையை ஆராதிக்கும் முறைகளையும், அந்தந்த ஆரதனையால் விளையும் நன்மைகளையும், ( நாம் அறிந்தவரை ) தங்களிடம் பகிர்ந்து கொள்ளவும், விதி முறைப்படி செய்ய இயலாதவர்களுக்காக, விதிமுறைப்படி உபாஸனை செய்யவும், அம்மையின் அருள், அம்பிகையை அங்கங்கு விதிக்கப்பட்ட விதிமுறைப்படி ஆராதித்து, அம்பிகையை சரணடையும் அனைவருக்கும் கிட்ட முயல்வதே இவ்வலைப்பூவின் முக்கிய நோக்கம்.தேவி காமாக்ஷி

ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ

பவாப்தா வபாரே மஹாதுக்கபீருஹ்
பபாதஹ் ப்ரகாமீ ப்ரலோபி ப்ரமத்தஹ்
குஸன்ஸாரபாஷ ப்ரபத்த: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ

ந ஜானாமி தானம் ந ச த்யானயோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ர மந்த்ரம்
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ

ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்தம்
ந ஜானாமி முக்திம் லயம் வா கதாசித்
ந ஜானாமி பக்திம் வ்ரதம் வாபி மாத:
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ

குகர்மீ குஸங்கீ குபுத்தி: குதாஸ:
குலாசாரஹீந: கதாசாரலீந:
குத்ருஷ்டி: குவாக்யப்ரபந்த: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ

ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் ஸுரேஷம்
தினேஷம் நிஷீதேஷ்வரம் வா கதாசித்
ந ஜானாமி சான்யத் ஸதாஹம் ஷரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ

விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாஸே
ஜலே ஜானலே பர்வதே ஷத்ரு மத்யே
அரண்யே ஷரண்யே ஸதாமாம் ப்ரவாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ

அனாதோ தரித்ரோ ஜராரோக யுக்தோ
மஹாக்ஷீணதீனஹ் ஸதாஜாட்யவக்த்ர:
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரணஷ்ட: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ

சுபம்

Advertisements

3 thoughts on “எம்மைப்பற்றி

 1. Rajasekar

  Sir your post in this site is very super and very useful for us.
  for some of the reasons we have to meet you, so could u give your
  address and contact details please.

  Reply
 2. T.Ganesan

  respect sir
  pls tell me away to worship the ambal
  iam not Iyar , so I dont know the solakan and ways
  i did not have your mail id
  iam a non vegtarian . So kindly help me how upasana the sakthi
  in tamil
  i know the english little bit so kindly tell the way in tamil
  my mail id is kanchiganesan@gmail.com
  I am expecting your reply is very soon

  regards
  T.ganesan

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s