Tag Archives: ஸ்வாதிஷ்டானம் – ‘ஸ்வாதம் இஷ்டானாம்’

ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஜல்பம் – 2 | JALPAM – 2

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

ஸ்வாதிஷ்டானம் – ‘ஸ்வாதம் இஷ்டானாம்’

ஸ்வாதிஷ்டானம்: பெயரே பாருங்கள், குணத்தை உறைக்கிறது.  ஆம், ‘ஸ்வாதம் இஷ்டானாம்’ விரும்பிய போகத்திற்கு. மூலாதாரத்திற்கு சரியாக 2 விரல்கடை அளவு மேலே இருப்பதுதான் ஸ்வாதிஷ்டான சக்கரம். இந்தச் சக்கரத்தில் கிரியா சக்தி அடங்கி இருக்கிறது. உணர்ச்சிகளுக்கு ஆதாரம் இந்தச் சக்கரம்.  நீர் தன்மையை குறிக்கும் இதன் ஒலியானது “வம்”. மந்திரமாக உபயோகிப்பது “வம்- அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி”

ஸ்வாதிஷ்டானா சக்கரத்தில் காகினி எனும் பெயரில் தேனையும் தயிரையும் விரும்பி ஏற்கும் தேவி உயிரினங்களின் கொழுப்பாக (fatty substances) இருக்கிறாள்.

இது வலுவிழந்தால், கீழ் முதுகிலிருந்து, மூத்திர பிண்டம், மூத்திரப்பை கல் முதல் கட்டி வரை வேறு வேறு நோய்கள் ஏற்படும்.

-தொடர்கிறது

சுபம்