ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை

தேவி லலிதாம்பிகை

ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர

உடன்

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை

தத்வ-ஆசமனம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க ஏ இ ல ஹ்ரீம் ஆத்ம தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் வித்யா தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸௌ: ஸ க ல ஹ்ரீம் ஷிவ தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸௌ: ஸ க ல ஹ்ரீம் ஸர்வ தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

சுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸ்ர்வ விக்னோப ஸாந்தயே |

ஐம், க்லீம், ஸௌ: (என்று மௌனமாக சொல்லிக்கொண்டே, இடது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து, வலது நாசி வழியாக வெளியே விட வேண்டும்) – மீண்டும் – ஐம், க்லீம், ஸௌ: என்று மௌனமாக சொல்லிக்கொண்டே, வலது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து, இடது நாசி வழியாக வெளியே விட வேண்டும்.

ஸங்கல்பம்

மமோ பாத்த ஸ்மஸ்த துரித க்ஷயத்வாரா ந: ஸர்வ-ப்ரதிகூல உப-ஸமனார்த்தம், ஸர்வ கார்யேஷு ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம், சிஞ்தித கார்யாணி ஸஹஸா அப்ரயாஸேன-ஸித்யர்தம், பரம-விஸேஷத: ஸார்வக்ஞத்வ கர்வ-ஸமானார்த்தம் ச்ச, யதா ஸக்தி ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ர பாராயணம் கரிஷ்யே.

மோதிரவிரல், கட்டைவிரல் சேர்த்து உச்சிப்பொட்டில் வைத்துக்கொண்டே – அஸ்ய ஸ்ரீலலிதா ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய, மஹா பரமானந்த மஹாபைரவ ரிஷி: – என்று சொல்லவும், அதேபோல மூக்கு நுனியில் விரல்களை வைத்து) அனுஷ்டுப்ச்சந்த: – என்று சொல்லவும், அதே விரல்களை நடுமார்பில் வைத்து) ஸ்ரீ வித்யா மஹா சௌபாக்ய, ஸ்ரீ லலிதா மஹா-த்ரிபுர-சுந்தரீ தேவதா: – என்று சொல்லவும். நடுவிரல், பவித்ரவிரல்களால் வலது மார்பில் வைத்து – ஐம் பீஜம் – என்று சொல்லவும், இடது மார்பில் நடுவிரல், பவித்ர விரல்களால் வைத்து) ஸௌ: ஸக்தி: – என்று சொல்லவும், நடுமார்பில் நடுவிரல், பவித்ர விரல்களால் வைத்து) க்லிம் கீலகம் – என்று சொல்லவும்.

அஞ்சலி முத்ரையுடன் கைகூப்பி – ஸ்ரீ வித்யா மஹாசௌபாக்ய, ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரசுந்தரீ, மஹா பரா, பட்டாரிகா, ஸ்ரீ மஹா பராம்பிகாமயீ ஸ்ரீ சுந்தர்யா: பரிபூர்ண க்ருபா கடாக்ஷ பரமானுக்ரஹ, அக்ஷய ஸ்திர, சத்ய: ப்ரஸாத ஸித்யர்தே ஜபே விநியோக:: – என ப்ரார்த்திக்கவும்.

கர-ந்யாஸம்

( இரண்டு கைகளாலும் செய்வது )

கட்டைவிரல் மீது ஆட்காட்டி விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “ஐம் – ஸர்வக்ஞதா-ஸக்தி-தாம்ன்யை அங்குஷ்டாப்யாம் நம:“ என்று சொல்லவும்.

ஆள்காட்டி விரல் மீது கட்டை விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “க்லீம் – நித்ய-த்ருப்தி-தாம்ன்யை தர்ஜனீப்யாம் நம:“ என்று சொல்லவும்.

நடுவிரல் மீது கட்டை விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “ஸௌ: – அனாதி – போத தாம்ன்யை மத்யமாப்யாம் நம:“ என்று சொல்லவும்.

மோதிரவிரல் மீது கட்டை விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “ஸௌ: – ஸர்வ-தந்த்ர ஸக்தி தாம்ன்யை அனாமிகாப்யாம் நம:” என்று சொல்லவும்.

சுண்டுவிரல் மீது கட்டை விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “க்லீம் – நித்யம் அலுப்த ஸக்தி தாம்ன்யை கனிஷ்டிகாப்யாம் நம:“ என்று சொல்லவும்.

வலது உள்ளங்கையால் இடது உள்ளங்கையையும், வலது உள்ளங்கையால் இடது புறங்கையையும், இடது உள்ள்ங்கையால் வலது புறங்கையையும் தடவிக்கொண்டே – “ஐம் – அனந்த போத ஸக்தி தாம்ன்யை கரதல-கர ப்ருஷ்டாப்யாம் நம:“ என்று சொல்லவும்.

அங்க-ந்யாஸம்:

( வலது கையால் மட்டும் செய்யவும் )

ஆள்காட்டி விரல், நடுவிரல் பவித்ர விரல்களால் – “ஐம் – ஸர்வக்ஞதா ஸக்தி – தாம்ன்யை ஹ்ருதாயை நம:”, மோதிரவிரல், நடுவிரல்களால் – “நித்ய த்ருப்தி ஸக்தி – தாம்ன்யை ஸிரசே ஸ்வாஹ:”, வலது கட்டைவிரலால் பின் தலைப்பக்கம் “அனாதி போத ஸக்தி – தாம்ன்யை ஸிகாயை வஷட்”, முதலில் இடது உள்ளங்கையை வலது தோள்பட்டையையும், பிறகு வலது உள்ளங்கையால் இடது தோள்பட்டையையும் தொட்டுக்கொண்டு – “ஸௌ: – ஸ்வ-தந்த்ர ஸக்தி தாம்ன்யை கவசாய ஹூம்”, ஆள் காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல்களால் வலது கண், நெற்றிக்கண், இடது கண் தொட்டுக்கொண்டு க்லீம் – நித்ய மலுப்த ஸக்தி – தாம்ன்யை நேத்ரத்ரையாய வௌஷட், இடது உள்ளங்கையில் வலது ஆள்காட்டி, நடுவிரல்களால் தட்டிக்கொண்டே – ஐம் அஸ்த்ராய ஃபட், வலது கை விரல்களால் தலையை சுற்றி ப்ரதிக்ஷணமாக சொடுக்கு போட்டுக்கொண்டே ஓம் பூர்புவஸ்ஸுவரௌம் இதி திக்பந்தஹ: என்று கூறவும்.

த்யானம்

ஸிந்தூராருண விக்ரஹாம், த்ரிநயனாம், மாணிக்ய மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீம் ஆபீன வக்ஷோருஹாம் பாணிப்யாம் அலிபூர்ண ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் | ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த – ரக்தசரணாம் த்யாயேத் பராம் – அம்பிகாம்.

மானஸீக உபசார பூஜை

சுண்டுவிரல் மீது கட்டைவிரல் – லம் – ப்ரித்வியாத்மிகாயை – கந்தம் பரிகல்பயாமி. கட்டைவிரல் மீது ஆள்காட்டிவிரல் – ஹம் – ஆகாஸாத்மிகாயை – ஸுபுஷ்ப மாலாம் பரிகல்பயாமி, ஆள்காட்டிவிரல் மீது கட்டைவிரல் – யம் – வாய்வாத்மிகாயை – தூபம் பரிகல்பயாமி, நடுவிரல் மீதி கட்டைவிரல் – ரம் – வன்ஹ்யாத்மிகாயை – தீபம் பரிகல்பயாமி, மொதிரவிரல் மீது கட்டைவிரல் – வம் – அம்ருதாத்மிகாயை பராம்ருத பக்வான்னம் நிவேதனம் பரிகல்பயாமி, வலது உள்ளங்கையால் இடது உள்ளங்கை, இடது உள்ளங்கையால் வலது உள்ள்ங்கையை தடவிக்கொண்டு ஸம் – ஸர்வாத்மிகாயை – கற்பூரவீடிகாக்ய தாம்பூலாதி ஸர்வ உபசாரான் பரிகல்பயாமி. வெற்றிலை, பாக்கு, குடை, சாமரம், விசறி, கண்ணாடி மானஸீகமாக சமரிப்பிக்கவும்.

ஸஹஸ்ர ரஹஸ்ய நாமம் சொல்லவும்

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம்

பின்.

ஆங்கந்யாஸம்

ஆள்காட்டி விரல், நடுவிரல் பவித்ர விரல்களால் – “ஐம் – ஸர்வக்ஞதா ஸக்தி – தாம்ன்யை ஹ்ருதாயை நம:”, மோதிரவிரல், நடுவிரல்களால் – “நித்ய த்ருப்தி ஸக்தி – தாம்ன்யை ஸிரசே ஸ்வாஹ:”, வலது கட்டைவிரலால் பின் தலைப்பக்கம் “அனாதி போத ஸக்தி – தாம்ன்யை ஸிகாயை வஷட்”, முதலில் இடது உள்ளங்கையை வலது தோள்பட்டையையும், பிறகு வலது உள்ளங்கையால் இடது தோள்பட்டையையும் தொட்டுக்கொண்டு – “ஸௌ: – ஸ்வ-தந்த்ர ஸக்தி தாம்ன்யை கவசாய ஹூம்”, ஆள் காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல்களால் வலது கண், நெற்றிக்கண், இடது கண் தொட்டுக்கொண்டு க்லீம் – நித்ய மலுப்த ஸக்தி – தாம்ன்யை நேத்ரத்ரையாய வௌஷட், இடது உள்ளங்கையில் வலது ஆள்காட்டி, நடுவிரல்களால் தட்டிக்கொண்டே – ஐம் அஸ்த்ராய ஃபட், வலது கை விரல்களால் தலையை சுற்றி அப்ரதிக்ஷணமாக சொடுக்கு போட்டுக்கொண்டே ஓம் பூர்புவஸ்ஸுவரௌம் இதி திக்விமோஹ: என்று கூறவும்.

த்யானம்

ஸிந்தூராருண விக்ரஹாம், த்ரிநயனாம், மாணிக்ய மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீம் ஆபீன வக்ஷோருஹாம் பாணிப்யாம் அலிபூர்ண ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் | ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த – ரக்தசரணாம் த்யாயேத் பராம் – அம்பிகாம்.

மானஸீக உபசார பூஜை

சுண்டுவிரல் மீது கட்டைவிரல் – லம் – ப்ரித்வியாத்மிகாயை – கந்தம் பரிகல்பயாமி. கட்டைவிரல் மீது ஆள்காட்டிவிரல் – ஹம் – ஆகாஸாத்மிகாயை – ஸுபுஷ்ப மாலாம் பரிகல்பயாமி, ஆள்காட்டிவிரல் மீது கட்டைவிரல் – யம் – வாய்வாத்மிகாயை – தூபம் பரிகல்பயாமி, நடுவிரல் மீதி கட்டைவிரல் – ரம் – வன்ஹ்யாத்மிகாயை – தீபம் பரிகல்பயாமி, மொதிரவிரல் மீது கட்டைவிரல் – வம் – அம்ருதாத்மிகாயை பராம்ருத பக்வான்னம் நிவேதனம் பரிகல்பயாமி, வலது உள்ளங்கையால் இடது உள்ளங்கை, இடது உள்ளங்கையால் வலது உள்ள்ங்கையை தடவிக்கொண்டு ஸம் – ஸர்வாத்மிகாயை – கற்பூரவீடிகாக்ய தாம்பூலாதி ஸர்வ உபசாரான் பரிகல்பயாமி. வெற்றிலை, பாக்கு, குடை, சாமரம், விசறி, கண்ணாடி மானஸீகமாக சமரிப்பிக்கவும்.

ஸமர்ப்பணம்

சிகப்பு அக்ஷதை, ஒரு உத்தரணி எடுத்து – “குஹ்ய அதிகுஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணா அஸ்மத் க்ருதம் ஜபம் / அர்ச்சனம், சித்திர்பவது தேவேஷி த்வத் ப்ரசாதான் ந: ஸ்திர” என்று சொல்லிக்கொண்டு ஒரு தட்டில் ஜலம் விடவும், அதை கால்படாமல் செடியில் விடவும். “ஸ்ரீ அதர்வண பத்ரகாளீ, ஸ்ரீ மதுரகாளீ, ஸ்ரீ வித்யா, மஹா சௌபாக்ய ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா மயி ஸ்ரீ சுந்தரீ ப்ரியதாம் – ப்ரியதாம் ஸ்ரீ சுந்தரி”

தத்வாசமனம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க ஏ இ ல ஹ்ரீம் ஆத்ம தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் வித்யா தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸௌ: ஸ க ல ஹ்ரீம் ஷிவ தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸௌ: ஸ க ல ஹ்ரீம் ஸர்வ தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

மங்களம் பொங்குக

சுபம்.

Advertisements

One thought on “ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s